தொலைவில் இருக்கும் பொழுது ,
தொலைபேசியில்
மணி கணக்கில்
உரையாடி!
அருகில் இருக்கும்போது,
நேருக்கு நேர்
உரையாட ,
வார்த்தையின்றி,
தவிக்க வைக்கின்றது..
இந்த காதல்!!!!!

#பிரபு

Comments

Popular Posts