Tamil kavithaigal and stories
உரிமை எடுத்து உரையாடவும் முடியாமல்💑, உரிமை இல்லை என விலகி செல்லவும் முடியாமல்🚶, என்னையும் அறியாமல் உன்னையே 💫சுற்றி வருகின்றன என் கால்கள் 🏃, உன் பார்வையில் 👀 உணரமுடிந்த அன்பால்💓!!!
#பிரபு
Comments
Post a Comment