Tamil kavithaigal and stories
உன் கருவிழி வெளிச்சத்தில் உலகை ரசிக்க தான் உன்னை சந்தித்தேனோ!!!
உன் கரம் பிடித்து கைகோர்க்க தன் காதலில் விழுந்தேனோ!!!
உன் மடியில் கிடந்து உரையாட தான், உன்னை மணந்தேனோ!!!
என்றும் காதலுடன் #பிரபு
Comments
Post a Comment