நீரில் தவறி விழுந்தது,
நீந்த தெரியாத,
மோதிரம்!!
தேடி கிடைக்காது
என அறிந்தும்,
தேடுகிறேன்!!!
நீ என்மீது
கொண்ட அன்பை
உன்னில் தேடுவது போல்..

#பிரபு

Comments

Popular Posts