அறியா உலகம்
பகுதி 5
மயிருளவும் உணவும் கிடைக்காது ,
மதியிழந்து
மயங்கி கிடக்கிறான் அந்த
ஆற்றை ஒட்டிய
மண் படுக்கையில்....
மதியிழந்து
மயங்கி கிடக்கிறான் அந்த
ஆற்றை ஒட்டிய
மண் படுக்கையில்....
ஆற்றின் வேகம்,
ஆறுதல் அளிப்பது போல்,
அவனை உரசி உறவாடி செல்கிறது..
ஆறுதல் அளிப்பது போல்,
அவனை உரசி உறவாடி செல்கிறது..
எதிர்பாராத திருப்பம் போல்
எதிர்பாராத மழைத்துளி,
எதார்த்தமாக அவன் வாடிய முகத்தின் மேல்..
எறும்பு ஊறுவது போல் அவன் உணர்ச்சிகள்,
எழத் தொடங்கின...
எதிர்பாராத மழைத்துளி,
எதார்த்தமாக அவன் வாடிய முகத்தின் மேல்..
எறும்பு ஊறுவது போல் அவன் உணர்ச்சிகள்,
எழத் தொடங்கின...
வாடியிருந்த அவன் முகம்,
வாசனையை நுகர்வது போல்,
வாயின் வழியே மழை நீரை உள்வாங்கி,
வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி,
வானத்தை நோக்க தொடங்குகின்றன,
மழை நீரால் உயிர் பெற்ற அவன்
மாறாத கண்கள்...
வாசனையை நுகர்வது போல்,
வாயின் வழியே மழை நீரை உள்வாங்கி,
வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி,
வானத்தை நோக்க தொடங்குகின்றன,
மழை நீரால் உயிர் பெற்ற அவன்
மாறாத கண்கள்...
காற்றின் வேகமும்,
களையிலக்கமல்
மழைக்கு ஈடுக்கொடுத்து
மாறாத சந்தேகங்களுடன்
எழ வைக்கின்றன அவனை..
களையிலக்கமல்
மழைக்கு ஈடுக்கொடுத்து
மாறாத சந்தேகங்களுடன்
எழ வைக்கின்றன அவனை..
எழுந்தவன் நகரத்தொடங்கி,
எளிமையாக மழையிலிருந்து ஒதுங்க
குகை என்னும் ,
கூடரத்தினுள் நுழைகிறான்..
எளிமையாக மழையிலிருந்து ஒதுங்க
குகை என்னும் ,
கூடரத்தினுள் நுழைகிறான்..
குகை கரை படிந்து,
குருவிகளின் எச்சங்களோடு,
குருதிகளின் சாயல்களோடு,
குறுகிய வழிப்பதையை கொண்டிருப்பது போல்
தோற்றமளிக்கிறது...
முதல் அடி வைத்ததும்,
முரண்பாடான சத்தம்.
முரண்பாடான சத்தம்.
திடுக்கிடும் நெஞ்சத்துடன்
என்னவென்று நாளை பார்ப்போம்..
என்னவென்று நாளை பார்ப்போம்..
Comments
Post a Comment