அன்பு

எதிர்பாராத திருப்பங்களையும்,
எதிர்த்து நின்ற,
என்னவளின் பிரிவையும்,
ஏணிப்படி என எண்ணி,
ஏற்றுக்கொள்வதற்காக
என்னை வலிமைப்படுத்துகின்றன,
என் அன்னையின்,
எழில் மிகு அன்பு!!!


#பிரபு

Comments

Popular Posts