காயாத ஈரத்துடன் , அவள்
கன்னத்தில் இட்ட முத்தமும்,
அழியாத காயங்களுடன்
அவள் கைகளால் இட்ட வடுவும்,
தன்னிலை மறந்து
தரை மட்டமானது...
அவள் அம்மா மீது கொண்ட
அளவில்லா அன்பால்!!!


#பிரபு

Comments

Popular Posts