தென்றலின் மேல்
தேகத்திர்கு ஏற்படும் சிலிர்ப்பு!!!
ஊஞ்சலின் மேல்
உலவும் குழந்தையின் படபடப்பு!!!
வானத்தில் பறக்கும்
பறவையின் களைப்பு!!!
கண்களில் வெளிப்படும்
காதலின் பரிதவிப்பு!!!
இவையனைத்தையும்
வெளிப்படுத்துகிறது
உன்மேல் என்னுள்
ஏற்பட்ட இந்த ஈர்ப்பு!!!!
#பிரபு
Comments
Post a Comment