Tamil kavithaigal and stories
உன் கைபேசியிலிருந்து📲 அனுப்பபடும், சாதாரண வாக்கியங்களும் ⌨, தன்னிலை மறந்து, சந்தோசத்தை 👩❤👩கொடுக்கின்றன.... அது உன் வார்த்தைகள்🎼 என்ற ஒரே காரணத்தினால் !!!
#பிரபு
Comments
Post a Comment