எல்லாரையும்
கலங்க செய்யும் உன்
கண்ணீரும்😪!!!

எவரையும்
புண்படுத்தாத உன்
புன்னகையும்😁!!!

எளிதில் கிட்டாத
உன்னதமான உன்
உபசரிப்பும்🤗!!!

எளிதில் கவரும்
குரும்புத்தனமான உன்
குணாதிசயமும்😜!!!

எதையும்
வெளிக்காட்டிவிடும் உன்
வெகுளித்தனமும்🤓!!!!

என்றும்
மறாத உன்
மவுனமும்!😐!!

எளிச்சியுடன்
கோர்க்கப்படும் உன்
கோபமும்😠!!!

எதற்க்கும்
அடங்காத உன்
ஆணவமும்😖!!!

எவரையும்
அடங்க செய்யும் உன்
அன்பும்♥️!!!!

எப்போதும்
எதிர்பார்க்காத உன்
எதார்த்தமும்🤤!!!!

என்னோடு
கிடைத்த உன்
நெருக்கமும்👫!!!

என்னால்
நிகழ்ந்த உன்
நிராகரிப்பும்!!!

இத்தோடு
என்றும்
கலையாத
கனவுகளுடன் வாழ

என் 🙇
வாழ்த்துக்கள்💐🌷🌹🌼

#பிரபு

Comments

Popular Posts