Tamil kavithaigal and stories
என் இருதய💓 துடிப்பை,
எட்டே வினாடிகளில்🕠
அதிகரிக்க செய்த,
எதிரில் வந்த
அழகிய உன்னை👸,
மறுமுறை காண
ஏனோ
என் மனம்💘
ஏங்குகிறது!!!!!
#பிரபு
Comments
Post a Comment