பதட்டம்

சற்று நேரம்🕐
சக்தி இழந்தாற்போல்🙇🏻‍♂,
தன்னிலை அறியாமல்👼🏻
தடுமாற தொடங்கின
எந்தன் கால்கள்🍻🍺,
எதிர்பாராமல் நிகழ்ந்த
உந்தன் வருகையினால்💃🏻🕴🏻 !!!

#பிரபு

Comments

Popular Posts