ஏக்கத்தோடு பார்த்த😒
     எந்தன் கண்களுக்கு👀
தாக்கத்தை களைந்து💔
      உயிர் கொடுத்தன💖
கயவரையும்🕴️
      உறைய வைக்கும்❄️
களவாடப்படாத🙋
       உந்தன் கண்கள்👁️

#பிரபு

Comments

Popular Posts