என்னுடைய கவனத்தை
எளிதில் சிதறடிக்கிறது
எதிரில் நிகழும்
உந்தன் சலனம்

#பிரபு

Comments

Popular Posts