Tamil kavithaigal and stories
தயக்கத்தோடு வந்து சேரும் உந்தன் பதில்கள்😔, தன்னிலை மறந்த இன்பத்தையும்🤓, தடுமாற்றம் கலந்த சிந்தனைகளையும்💭, என்னில் புகுத்தி எதிர்பார்ப்புகளுடன் நகர செய்கிறது🚶🚶 எந்தன் விடியலை🌈 நோக்கி!!!
#பிரபு #poem #love
Comments
Post a Comment